Thursday, December 23, 2010

நிர்வாணமாக திரியும் மனிதர்கள்!

சிங்கப்பூர் நாட்டில் பிறந்த மேனியாக திரிகின்றமை நாகரிகமாக மாறி வருகின்றது. இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் குறைந்தது 105 ஆண்கள் வீதிகளில் நிர்வாணமாக திரிந்து இருக்கின்றார்கள் என்று பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து உள்ளன.குயின்வேய்ஸில் உள்ள மக்டோனால்ட் உணவகத்துக்கு சுமார் கடந்த வார ஆரம்பத்தில் காலை 4.00 மணி அளவில் நிர்வாணமாக சென்ற ஒருவர் சாப்பாட்டுக்கு ஓடர் செய்ய முயன்று உள்ளார்.அதே போல ஓடும் பஸ்ஸில் கடந்த புதன்கிழமை மதியம் ஒரு பெண் நிர்வாணமாக ஏற முயன்றார்.ஆனால் பொது இடங்களில் நிர்வாணமாக திரிகின்றமை சிங்கப்பூரில் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP