Monday, August 16, 2010

மாணவர் பாதியிலேயே விலகினால் கட்டணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும்

டுட்டோரியலபோன்பயிற்சி கல்வி மையங்களிலமுன்கூட்டி பணமசெலுத்தி படிக்குமமாணவர்களஏதாவதஒரகாரணத்தாலபாதியிலேயவிலநேர்ந்தாலஅவரபடித்காலத்துக்காகட்டணத்தகழித்துககொண்டஎஞ்சிதொகையதிருப்பி கொடுக்வேண்டுமஎன்றநுகர்வோரநீதிமன்றமஉத்தரவபிறப்பித்துள்ளது.

மாணவரகனிஷ்கசர்மதொடர்ந்வழக்கிலகிழக்கெல்லி மாட்நுகர்வோரநீதிமன்றமஇவ்வாறதீர்ப்புககூறியுள்ளது.
பிர்லியன்டடுட்டோரியலஎன்பயிற்சி மையத்திலபடித்தவந்சர்மஉடலநலககுறைவகாரணமாபாதியிலேயவிலநேரிட்டது. பயிற்சி மையத்திலதானமுன்கூட்டியகட்டிகட்டணத்திலஎஞ்சிதொகையதிருப்பிதவேண்டுமஎன்றகோரினார். ஆனாலஅந்பயிற்சி நிறுவனமகட்டணததொகையதிருப்பிதமறுத்துவிட்டது. இதையடுத்தநுகர்வோரநீதிமன்றத்திலவழக்கதொடர்ந்தார்.

வழக்கவிசாரித்நுகர்வோரநீதிமன்றம், கட்டணத்திலபாதிததொகையதிருப்பிககொடுத்துவிவேண்டும். மேலுமஅந்பயிற்சி நிறுவனமநியாயமறமுறையிலநடந்தகொண்டதற்காஅந்மாணவனுக்கு ரூ.5000 நஷ்ஈடவழங்கவுமநீதிமன்றமஉத்தரவிட்டது.

கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளிலமாணவர்களிடமஇருந்தமுன்கூட்டியகட்டணத்தைபபெற்றுவிட்டு, அந்நிறுவனத்தினசேவையபயன்படுத்தாவிடிலகட்டணத்ததிருப்பிககொடுத்துவிவேண்டும். ஒரகல்வி நிறுவனத்தினகற்பிக்குமசேவமாணவர்களமுழுமையாபயன்படுத்திககொள்ளாமலபாதியிலமாணவர்களவிலகுமசூழலிலஅவருக்ககட்டணத்தைததிருப்பிககொடுக்முடியாதஎன்றசொல்வதகுற்றமாகும்.

கற்பிக்குமமுறையிலதிருப்தி இல்லாமலஅந்மாணவரவிலகினாலகூஅவருக்ககட்டணத்திலஎஞ்சிதொகதிருப்பி அளிக்கப்பவேண்டும். சேவஅளிக்காமலகட்டணத்தபெறுவதற்கஎந்நிறுவனத்துக்குமஉரிமஇல்லை. எனவபயிற்சி மையங்களிலசேருமமாணவர்களஅந்பயிற்சி மையத்திலஇருந்தவிலகினாலஅவருக்ககட்டணத்ததிருப்பிதமுடியாதஎன்றகூறுவததவறாகுமஎன்றநுகர்வோரநீதிமன்நீதிபதி ு.ி திவாரி கூறினார்.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP