நமது கர்ப்பனைகளுக்கு எட்டாத
ஜப்பானியர்களின் ஆச்சர்யமான தொழில்நுட்பம்
|
யூகிக்க முடிகிறதா உங்களால் ?
இவைகள் கேமிராவா அல்லது பேனாக்களா ?
இதுவரையும் உங்களால் கண்டுபிடிக்க இயலவில்லையா ?
இது தற்ப்போதைய தொழில்நுட்பம் இல்லை,எதிர்க்கால தொழில்நுட்பம் ஆகவே கொஞ்சம் முயர்ச்சி செய்துப்பாருங்களேன்.
ம் சரி,இது ஒரு புளூ டூத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட கருவியே, இதனை உபயோகிப்பதனால் நமக்கு மானிட்டர் தேவை இல்லை,கீ போர்டும் தேவை இல்லை,இந்த புளூடூத் கருவியுடன் லேசர் கதிர்களைக்கொண்டு தட்டையான தரையிலும்,சுவரிலும் மானிட்டர் (திரை)யையும் கீபோர்டையும் நமக்கு வழங்கிகிறது.
இது புதிய தொழில்நுட்பத்துடன் பேனாவை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறிய ரக கணினி,ஆம் நம்ப முடியவில்லையென்றாலும் நம்பித்தான் ஆக வேண்டும்.
அப்போ லேப்டாப்,டேப்லட் பீசியோட கதி ? ..........................
0 கருத்துரை:
Post a Comment