Tuesday, October 25, 2011

எங்கே போனது மனித நேயம் இது என்ன‍ உலகமடா?

சீனாவில் ஒரு இளம் குழந்தை தட்டுதடுமாறி நடந்து சென்றபோது, அக்குழந் தையை ஒரு நான்கு சக்கர வாகனம் ஒன்று இடித்து அக் குழந்தையின்மீது ஏறிச்சென்ற காட்சி யும், பின்னே வந்த வாகனம் ஒன்றும் அக்குழந்தையின்மீது ஏறிச்சென்ற கொ டூரம்! இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லும் மனிதர்கள்! இவர் களை மனிதர்கள் என்று சொல்வதை விட மிருகம் என்றே சொல்ல‍லாம். ஒரு தாயுள்ள‍ம் கொண்ட ஒரு பெண் எதேச் சையாக சாலை க்கு வரும்போது விபத்தில் சிக்கிய குழந்தையை தூக்கும் காட்சியும், கதறி துடிக்கும் அக்குழந்தை யின் தாயாரும் காணுங்கள் வீடியோவை. இந்த வீடியோவை பார்க்கும் எங்கே போனது மனித நேயம் இது என்ன‍ உலகமடா? மேலும் வீடியோ உள்ளே

 





இரண்டு வாகனங்கள் அக்குழந்தை மீது ஏறிச்சென்றும் அக்குழந்தை உயி ர் பிழைத்த‍து அதிசயமே! ஆனால் அக்குழந்தையின் பிஞ்சுக் கால் கள் வாகனங்கள் ஏறிச்சென்றதால் கால் நசுங்கி போனது. இனி அக்குழந்தை தனது வாழ்க்கையை கால்கள் இன்றி யே கடத்த‍ வேண் டிய சூழல் உருவாகியிருப்ப‍து வேதனைக்குரியது.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP