U.A.E அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை
இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும்.
அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண்ணும், அது முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும்.........
பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும்.
அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
0 கருத்துரை:
Post a Comment