Thursday, December 23, 2010

NOKIA போன் தயாரிப்பில் - Original அல்லது Duplicate என்பது கிடையாது

சகோதரர்களே ஒரு விஷயத்தை உங்களிடத்தில் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன் .NOKIA  போன் தயாரிப்பில் - Original அல்லது Duplicate  என்பது கிடையாது.நோக்கியா போன் என்பது மட்டும் இல்லை,தரம் உள்ள எந்த பிராண்டும் - தரம் தாழ்ந்ததை சந்தையில் வெளியிடாது. ஆனால் தரம் கொண்ட பொருட்களைப்போன்று வேறு ஒரு நிருவனம் அந்த தரம் கொண்ட நிருவனத்தின் பொயரை முடக்குவதற்க்கு தரம்கெட்ட பொருளை அதே போன்று வெளியிடலாம்-- ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டால் ஆப்புதான்.

சரி தரம்  உள்ள நிருவணங்கள் ஏன் பல நாட்டின் பெயரில் வெளியிடிகின்றது என்ற கேள்வி எழுகிறதா ? சரிதான். 
பொருள் உற்பத்தி செய்து -- அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனால் சிலவு அதிகமாகிறது. அதனால் ஒவ்வொரு பகுதியாக பிரித்து அந்தந்த பகுதியிலேயே தயாரிப்பதால் அந்த பகுதியின் அருகாமையிலுல் உள்ள நாடுகளில் விளைகுறைவாகக் கிடைக்கிறது.


உதாரணத்திற்க்கு சொல்வதானால் துபாயில் தயாரித்த பொருள்கள் துபாயிலோ அல்லது வளைகுடாவில் உள்ள எந்த ஒரு நாட்டிலோ அது விளைகுறைவாக விற்க்கப்படலாம்...ஏனென்றால் அதற்க்கான் ஏற்றுமதி சிலவு குறைவு.. இதே துபாய் தயாரிப்பை நீங்கள் இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ வாங்கினால் அது விலை கூடுதலாக விற்கப்படலாம்.

இன்னும் புரியும்படி  சொல்வதானால் ஒரு எளனியை நீங்கள் இந்தியாவில் வாங்குவதற்க்கும் அதே எளனியை துபாயில் வாங்குவதற்க்கும் விலை வித்தியாசம் உண்டு--அதனால் எளனி DUPLICATE ஆய்டுமா என்ன அதுபோலதான்..

நோக்கியா ப்ராண்டு என்றால் அது எந்த நாட்டு தயாரிப்பாக இருந்தாலும்--அது தரம் வாய்ந்தவையே----- அந்த நிருவனம் தரம்தாழ்ந்த பொருளை சந்தைபடுத்தி பெயரை கெட்டடித்துக்கொள்ளாது..


ஆக்கம்,
யாசிர் அராஃபத்,

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP