Monday, December 20, 2010

உயிர்க்கொள்ளி நோயான எய்ட்ஸ் நோய்க்கு புதிய மருந்து.

அமெரிக்க கம்பெனியான GILEAD புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது,இதை உயிர்க்கொள்ளி நோய் தாக்குதளுக்குட்பட்ட நபர்களுக்கு கொடுத்து ஆராய்ச்சி செய்ததில் என்ன ஆச்சர்யம் 74 % நோய்கிருமிகளை தடுத்துள்ளதாக ஆராய்ச்சி நிபுனரான டாக்டர் கெவின் ஃபென்டான் (U.S. Centers for Disease Control and Prevention) தெரிவித்துள்ளார். வரக்கூடிய இம்மருந்தை எதிர்பார்த்தவன்னமாக உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருகிறது. By-Arafath.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP