Tuesday, August 10, 2010

பாகிஸ்தானில் வெள்ளக்கட்சிகள் (Flood in Pakistan)

பாகிஸ்தானில் வெள்ளத்தினால் ஒரு மில்லியன் மக்கள் பலியானதாகவும், ஒரு மில்லியனுக்கு மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் அயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளும் சாலைகளும் பளுதாகியுள்ளன் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.அங்குள்ள மக்கள் அரசு உதவியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP