தமிழ் இண மக்களை கூண்டு கூண்டுகளாக அழித்த இலங்கை அரசு
பயங்கிரமாக பயமூட்டும் இந்த படங்கள் இலங்கை அரசு செய்யும் இனப்படுகொலையை மிகத்தெளிவாக நிரூபித்துக்காட்டுகிறது. இந்தப் படங்கள் முன்னர் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட நச்சு அமிலங்கள் நிறைந்த வெடி குண்டுகளைப் போட்டு தமிழ் இண மக்களை கூண்டு கூண்டுகளாக அழித்த இலங்கை அரசு மீது உலக மக்களும்,மனித உரிமை ஆணையமும்,தன்னார்வ தொண்டு நிருவணங்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
0 கருத்துரை:
Post a Comment