Tuesday, August 31, 2010

ஆண்மை வீர்யம் பெருக்கும் ,காதல் வளர்க்கும் மூலிகைகள் -நில பனை கிழங்கு.

ஆண்மை வீர்யம் பெருக்கும் ,காதல் வளர்க்கும் மூலிகைகள்-நில பனை கிழங்கு (படங்களுடன் )-


botonical name- curculigo orchioides

நிலபனங் கிழங்கு,சீந்தில் சர்க்கரை ,பூனை காலி விதை,நெருஞ்சில்,இலவம்பிசின்,நெல்லிவற்றல் சர்க்கரை ஓர் எடையாய் எடுத்துக் கலந்து வேளைக்கு கால் பலம் வீதம் பாலுடன் உட்கொள்ள ஆண்மை வீர்யம் பெருகும்.




0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP