புதுவகை சோலார் லேப்டாப் சார்ஜர்
தற்ப்போது மின்சாரம் இல்லையா கவலையே வேண்டாம், ஆம் வந்துவிட்டது புதுவகை சோலார் லேப்டாப் சார்ஜர் பேனல்.இது மிகவும் சிரியதாகவும் எளிதில் எங்கும் எடுத்துசெல்லக் கூடிய வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய விளையோ சற்று கூடுதல்தான்.இது 500USD லிருந்து 1500 USD வரை விற்க்கப்படுகிறது.இது தற்ப்போது கூடுதலான விளையாக இருந்தாலும் விரைவில் குறைய வாய்ப்புள்ளது.இது மாறுபட்ட விளையில் மாறுபட்ட தரத்துடன் கிடைக்கிறது.மின்சாரம் இல்லாத பகுதியில் உள்ளவர்களுக்கும்,வெளி இடங்களுக்கு அடிக்கடி செல்பவர்களுக்கும் சந்தோஷம்தான்.தொகுப்பு :யாசிர் அராஃபத்






0 கருத்துரை:
Post a Comment