26-08-2010 வியாழன் அன்று சகோதரர் ஷமீம் அவர்களின் சார்பாக துபாய் கவாநீஜ் நகரில் மிகச்சிறப்பாக நன்பர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஷமீம்,அக்பர்,அய்யூப்கான்,யாசிர்,மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.
0 கருத்துரை:
Post a Comment